sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஜெயேந்திரர்

/

உள்ளத்தில் உண்மை வேண்டும்

/

உள்ளத்தில் உண்மை வேண்டும்

உள்ளத்தில் உண்மை வேண்டும்

உள்ளத்தில் உண்மை வேண்டும்


ADDED : ஜூலை 11, 2016 09:07 AM

Google News

ADDED : ஜூலை 11, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தில் உண்மை இருக்குமானால் உலகமே உன் காலடியில் வணங்கி நிற்கும்.

* எளியவர்களின் ஆசியையும், நல்லவர்களின் நட்பைபும் விரும்பி ஏற்றுக் கொள்வது நல்லது.

* இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்வதே சொர்க்கம்.

* பிறர் கேட்கும் முன் கொடுத்து உதவுவதே தானம். தக்க சமயத்தில் செய்யும் உதவிக்கே மதிப்பு அதிகம்.

* கல்வி கற்றும் தீயவழியில் செல்பவன், கண்ணிருந்தும் பார்வை இல்லாதது போல பயன் இல்லாதவன் ஆவான்.

- ஜெயேந்திரர்



Trending





      Dinamalar
      Follow us